சிற்றூர், பாலக்காடு மாவட்டம்
சிற்றூர் அல்லது சிற்றூர்-தத்தமங்கலம் என்பது இந்தியாவின் கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இந்த நகரம் சிற்றூர் வட்டத்தின் தலைமையகமாக உள்ளது. மேலும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக கே. அச்சுதன் உள்ளார்.
Read article

